தமிழ் பாலி யின் அர்த்தம்

பாலி

வினைச்சொல்பாலிக்க, பாலித்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு வழங்குதல்.

    ‘துன்பப்படும் இந்தப் பேதைக்கு அருள் பாலிப்பாய் இறைவா!’
    ‘நீதி பாலிக்கத் தவறிய அரசன்’