தமிழ் பாலினம் யின் அர்த்தம்

பாலினம்

பெயர்ச்சொல்

  • 1

    ஆண் அல்லது பெண் என்ற பிரிவு; பால்.

    ‘கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைக் கருவிகள்மூலம் கண்டறிவது குற்றம்’