தமிழ் பாலியல் யின் அர்த்தம்

பாலியல்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பெயரடையாக) உடலுறவு தொடர்பானது.

    ‘பாலியல் கல்விமூலம் எய்ட்ஸ் நோயைப் பற்றிய விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்தலாம்’
    ‘பாலியல் குற்றங்களைத் தவிர்ப்பது எப்படி என்பதைக் குறித்த கருத்தரங்கு’