தமிழ் பாலுண்ணி யின் அர்த்தம்

பாலுண்ணி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் கை, முகம் முதலியவற்றில் தோன்றும்) கட்டியாக இருக்கும், வைரஸினால் ஏற்படும் சதை வளர்ச்சி.