தமிழ் பாலுணர்வு யின் அர்த்தம்

பாலுணர்வு

பெயர்ச்சொல்

  • 1

    உடலுறவு கொள்ள வேண்டும் என்ற உந்துதலைத் தோற்றுவிக்கும் உணர்வு.

    ‘பாலுணர்வைத் தூண்டக்கூடிய ஆபாசப் படங்கள்’