தமிழ் பாலூட்டி யின் அர்த்தம்

பாலூட்டி

பெயர்ச்சொல்

  • 1

    குட்டிகளை ஈன்று அவற்றுக்குப் பால் கொடுத்து வளர்க்கும் உயிரினம்.

    ‘திமிங்கிலம் ஒரு பாலூட்டி’