தமிழ் பாலைவனம் யின் அர்த்தம்

பாலைவனம்

பெயர்ச்சொல்

  • 1

    கடும் வெப்பம் நிறைந்த, மிகமிகக் குறைந்த அளவே நீரும் தாவரங்களும் காணப்படும் பரந்த மணல் வெளி.