தமிழ் பாலை ஒளி யின் அர்த்தம்

பாலை ஒளி

வினைச்சொல்ஒளிக்க, ஒளித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (மாடு, ஆடு போன்றவை) பாலை எக்கிக்கொள்ளுதல்.

    ‘இந்த ஆடு எந்த நாளும் குட்டிக்காகப் பாலை ஒளித்துக்கொள்கிறது’