தமிழ் பால் கட்டு யின் அர்த்தம்

பால் கட்டு

வினைச்சொல்கட்ட, கட்டி

  • 1

    (வலி ஏற்படுத்தும் வகையில் பெண்களுக்கு மகப்பேற்றை ஒட்டி மார்பகங்களில்) குடிக்கப்படாமல் பால் இறுகிப்போதல்.