தமிழ் பால் தெளி யின் அர்த்தம்

பால் தெளி

வினைச்சொல்தெளிக்க, தெளித்து

  • 1

    இறந்துபோனவரை எரித்த அல்லது புதைத்த இடத்தில் அடுத்த நாளில் அல்லது அதற்கடுத்த நாளில் பால் தெளித்துச் சடங்குசெய்தல்.

தமிழ் பால் தெளி யின் அர்த்தம்

பால் தெளி

பெயர்ச்சொல்

  • 1

    இறந்துபோனவரை எரித்த அல்லது புதைத்த இடத்தில் அடுத்த நாளில் அல்லது அதற்கடுத்த நாளில் பால் தெளித்துச் செய்யும் சடங்கு.

    ‘பால் தெளியை நாளன்றைக்குத்தான் செய்ய வேண்டும்’