தமிழ் பால் பிடி யின் அர்த்தம்

பால் பிடி

வினைச்சொல்பிடிக்க, பிடித்து

  • 1

    (நெல், கம்பு, சோளம் போன்ற பயிர்களின்) தானிய மணிகளில் பால் உண்டாதல்.