தமிழ் பாளையக்காரன் யின் அர்த்தம்

பாளையக்காரன்

பெயர்ச்சொல்

  • 1

    பாளையத்தை நிர்வகிப்பவன்.

    ‘கிழக்குப் பகுதிக்குப் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரன் கட்டபொம்மனும் மேற்குப் பகுதிக்கு நெற்கட்டான் செவ்வல் பாளையக்காரன் பூலித்தேவனும் தலைமை ஏற்றிருந்தனர்’