தமிழ் பாழ்படு யின் அர்த்தம்

பாழ்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (சீராக்க முடியாதபடி) மோசமாதல்.

    ‘இவருக்குச் சிறுநீரகங்கள் இரண்டுமே பாழ்பட்டிருப்பதால் மாற்றுச் சிறுநீரகம்தான் பொறுத்த வேண்டும்’
    ‘எந்த வேலையும் செய்ய முடியாத அளவுக்கு அவருடைய உடல்நிலை பாழ்பட்டிருக்கிறது’
    ‘அண்மையில் பெய்த பெரு மழையால் சாலைகள் முழுமையாகப் பாழ்பட்டிருக்கின்றன’