தமிழ் பாழாகு யின் அர்த்தம்

பாழாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

  • 1

    (எதற்கும் பயன்படாமல் ஒன்று) வீணாதல்.

    ‘இந்த அரைகுறைத் திட்டத்தினால் பாழான பணம் லட்சக் கணக்கில் இருக்கும்’