தமிழ் பாழாய்ப்போன யின் அர்த்தம்

பாழாய்ப்போன

பெயரடை

  • 1

    அவசியத்திற்குப் பயன்படாத ஒன்றைப் பற்றி எரிச்சலோடு குறிப்பிடப் பயன்படுத்தும் சொல்.

    ‘இந்தப் பாழாய்ப்போன பேருந்து ஏன் இன்னும் வரவில்லை?’