தமிழ் பாழுங்கிணற்றில் தள்ளு யின் அர்த்தம்

பாழுங்கிணற்றில் தள்ளு

வினைச்சொல்தள்ள, தள்ளி

  • 1

    (பொருத்தமில்லாத திருமணத்தின் மூலம் ஒரு பெண்ணின்) வாழ்க்கையைப் பாழாக்குதல்.

    ‘பணத்தாசை பிடித்த அந்தக் குடும்பத்தில் கல்யாணம் செய்துகொடுத்து என் தங்கையைப் பாழுங்கிணற்றில் தள்ள நான் தயாராக இல்லை’