தமிழ் பாழும் யின் அர்த்தம்

பாழும்

பெயரடை

 • 1

  பாழடைந்த.

  ‘பாழும் கோயில்’
  ‘அவனைக் கொலை செய்து பாழும் கிணற்றில் போட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள்’

 • 2

  பாழாய்ப்போன.

  ‘இந்தப் பாழும் குடியால்தான் அவன் வாழ்வு சீரழிந்தது’
  ‘பாழும் உலகம் என்னை வாழவும் விடவில்லை, சாகவும் விடவில்லை’