தமிழ் பாவப்படு யின் அர்த்தம்

பாவப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    இரக்கப்படுதல்; இரக்கம் காட்டுதல்; பரிதாபப்படுதல்.

    ‘அவனுக்குப் பாவப்பட்டு உதவி செய்தேன்’