தமிழ் பாவமன்னிப்பு யின் அர்த்தம்

பாவமன்னிப்பு

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    செய்த பாவங்களைக் கத்தோலிக்கர்கள் குருவிடம் சொல்லி இறைவனிடமிருந்து மன்னிப்பைப் பெற்று இறைவனோடும் திருச்சபையோடும் உறவு கொள்ளும் சடங்கு.

  • 2

    கிறித்தவ வழக்கு
    கத்தோலிக்கர் அல்லாத மற்ற கிறித்தவப் பிரிவினர் வழிபாட்டின்போதோ தனிமையிலோ வேறு சடங்கின் மூலமோ எடுத்துரைக்கும் பாவங்கள்.