தமிழ் பாவலா யின் அர்த்தம்

பாவலா

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு

தமிழ் பாவ்லா யின் அர்த்தம்

பாவ்லா

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பாவனை; (வெறும்) நடிப்பு.

    ‘தனக்கு ஒன்றும் தெரியாததுபோல அவன் பாவ்லா செய்தான்’