தமிழ் பாவாடை யின் அர்த்தம்

பாவாடை

பெயர்ச்சொல்

  • 1

    (உள்ளாடையாகப் பெண்களும் வெளிப்புற ஆடையாகச் சிறுமியரும் இளம் பெண்களும் அணியும்) இடுப்பிலிருந்து கணுக்கால்வரை தொங்கும்படியான உடை.

    ‘நீ பாவாடை தாவணியில் ரொம்ப அழகாக இருக்கிறாய்’