தமிழ் பாவைக்கூத்து யின் அர்த்தம்

பாவைக்கூத்து

பெயர்ச்சொல்

  • 1

    திரைமறைவில் இருந்து கொண்டு பொம்மைகளின் உறுப்புகளில் இணைக்கப்பட்டிருக்கும் நூலை இழுப்பதன் மூலம் அவற்றை இயக்கி நிகழ்த்தும் கலை; பொம்மலாட்டம்.