தமிழ் பாவைவிளக்கு யின் அர்த்தம்

பாவைவிளக்கு

பெயர்ச்சொல்

  • 1

    தீபம் ஏந்திய பெண் நிற்பதைப் போன்ற அமைப்பைக் கொண்ட, எண்ணெயில் எரியும் விளக்கு.