தமிழ் பாஷை யின் அர்த்தம்

பாஷை

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு மொழி.

  • 2

    அருகிவரும் வழக்கு குறிப்பிட்ட துறையைச் சேர்ந்தவர் அல்லது குறிப்பிட்ட ஒருவர் அடிக்கடி பயன்படுத்தும் சொற்கள்.

    ‘அவருடைய பாஷையில் சொல்வது என்றால் இந்த நாவல் ஒரு அபத்தக் களஞ்சியம்’