தமிழ் பாஸ்கா யின் அர்த்தம்

பாஸ்கா

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    செங்கடலைக் கடந்து யூதர்கள் எகிப்தியரிடமிருந்து விடுதலை பெற்ற நிகழ்வை நினைவுகூரும் விழா.

  • 2

    கிறித்தவ வழக்கு
    கிறிஸ்துவின் பிறப்பு, துன்பங்கள், இறப்பு, உயிர்ப்பு ஆகிய நிகழ்வுகளையும் பாவத்திலிருந்து விடுதலை அளிக்கும் மறைபொருளையும் குறிப்பிடும் சொல்/இந்தச் சொல்லின் கருத்தை வெளிப்படுத்தும் நாடகம்.