தமிழ் பிக்கல்பிடுங்கல் யின் அர்த்தம்

பிக்கல்பிடுங்கல்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பணத் தேவை, கடன், நிறைவேற்ற வேண்டிய சிறுசிறு கடமைகள் போன்றவை ஏற்படுத்தும்) தொந்தரவு.

    ‘குடும்பம் என்றால் ஆயிரம் பிக்கல்பிடுங்கல் இருக்கத்தான் செய்யும்’
    ‘தற்சமயம் தொழிலில் எந்தப் பிக்கல்பிடுங்கலும் கிடையாது’