தமிழ் பிசங்கு யின் அர்த்தம்

பிசங்கு

வினைச்சொல்பிசங்க, பிசங்கி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (உடை, தாள் போன்றவை) கசங்குதல்.

    ‘என்ன உடுப்பெல்லாம் பிசங்கியிருக்கிறது?’