பிச்சி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பிச்சி1பிச்சி2

பிச்சி1

பெயர்ச்சொல்

  • 1

    சற்று நீண்ட காம்பில் வெண்மையான இதழ்களுடைய மணம் மிகுந்த மல்லிகை.

பிச்சி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பிச்சி1பிச்சி2

பிச்சி2

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பித்துப்பிடித்தவள்.

    ‘குழந்தையைப் பறிகொடுத்ததிலிருந்து அவள் பிச்சியாகத் திரிகிறாள்’