தமிழ் பிச்சுப்பிடுங்கல் யின் அர்த்தம்

பிச்சுப்பிடுங்கல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பிக்கல்பிடுங்கல்.

    ‘பிச்சுப்பிடுங்கல் இல்லாத குடும்பத்தில் அவள் வாழ்க்கைப்பட்டுவிட்டாள்’
    ‘அவனுக்கு எந்தப் பிச்சுப்பிடுங்கலும் இல்லை, தனியன்’