தமிழ் பிச்சுவா யின் அர்த்தம்

பிச்சுவா

பெயர்ச்சொல்

  • 1

    (ஆயுதமாகப் பயன்படும்) இரு பக்கங்களிலும் வெட்டும் பதத்தையும் வளைந்த கூர்மையான முன்பகுதியையும் உடைய சிறிய கத்தி.