தமிழ் பிச்சை யின் அர்த்தம்

பிச்சை

பெயர்ச்சொல்

  • 1

    (ஆதரவற்றவர்கள்) பிறரிடம் கெஞ்சிக் கேட்டுப் பெறும் காசு, உணவு முதலியவை.

    ‘பிச்சை வாங்கிப் பிழைப்பதா?’
    ‘நான் கேட்பது கடன், பிச்சை அல்ல’
    உரு வழக்கு ‘இந்த வாழ்க்கையே எனக்கு நீங்கள் போட்ட பிச்சை!’