தமிழ் பிச்சைக் காசு யின் அர்த்தம்

பிச்சைக் காசு

பெயர்ச்சொல்

  • 1

    (சொல்பவர் நோக்கில்) அற்ப அளவிலான பணம்.

    ‘கொடுக்கிற ஐம்பது ரூபாய்ப் பிச்சைக் காசுக்கு நாள் முழுக்க வேலை வாங்கிவிடுகிறார்’