தமிழ் பிச்சையெடு யின் அர்த்தம்

பிச்சையெடு

வினைச்சொல்-எடுக்க, -எடுத்து

  • 1

    பிச்சை கேட்டுப் பெறுதல்; பிச்சை வாங்குதல்.