தமிழ் பிசாசு யின் அர்த்தம்

பிசாசு

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவரைப் பீடித்துத் தான் நினைத்ததை அவரைக் கொண்டு செய்விப்பதாகவும் அவரை ஆட்டிப்படைப்பதாகவும் நம்பப்படும் தீய சக்தி அல்லது கெட்ட ஆவி; பேய்.