தமிழ் பிசாத்து யின் அர்த்தம்

பிசாத்து

பெயரடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு அற்ப; சாதாரண.

    ‘இந்தப் பிசாத்து வேலைக்கெல்லாம் என்னைக் கூப்பிடாதே’
    ‘பிசாத்துக் கூலி ஐம்பது ரூபாய்க்கு ஆசைப்பட்டு இந்த வேலைக்குப் போகிறவர்களும் உண்டு’
    ‘பிசாத்துக் காசு நூறு ரூபாய் கடன் கொடுப்பதற்கா இவ்வளவு யோசிக்கிறாய்?’