தமிழ் பிசான் யின் அர்த்தம்

பிசான்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பிசுபிசுப்பு.

    ‘இந்த வாரம் முழுகாததால் தலையில் பிசான் பிடித்துவிட்டது’