பிசுக்கு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பிசுக்கு1பிசுக்கு2

பிசுக்கு1

வினைச்சொல்

 • 1

  (ஒன்றை) பிதுக்குதல்.

  ‘கட்டியைப் பிசுக்கிச் சிதலை எடுத்து விடு’
  ‘ஆட்டின் பாலை நன்றாகப் பிசுக்கியெடு; இல்லாவிட்டால் மடி கட்டிவிடும்’

பிசுக்கு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பிசுக்கு1பிசுக்கு2

பிசுக்கு2

பெயர்ச்சொல்

 • 1

  (எண்ணெய் படிவதால் ஏற்படும்) பிசுபிசுப்பு.

  ‘எண்ணெய்ப் பிசுக்கேறிய தலையணை’
  ‘அழுக்கையும் பிசுக்கையும் உடனே அகற்றும் சலவைத்தூள்’