தமிழ் பிசுங்கான் யின் அர்த்தம்

பிசுங்கான்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு உடைந்த கண்ணாடித் துண்டு.

    ‘காணிக்குள் ஒரே பிசுங்கானாக இருக்கிறது; கவனமாக நட’
    ‘மதில் சுவரில் பிசுங்கான் பதித்துள்ளார்கள்’