தமிழ் பிசுபிசுவென்று யின் அர்த்தம்

பிசுபிசுவென்று

வினையடை

  • 1

    பிசுபிசுப்பாக.

    ‘வேர்வை காரணமாக உடல் முழுவதும் பிசுபிசுவென்று உணர்ந்தான்’