தமிழ் பிஞ்சில் பழு யின் அர்த்தம்

பிஞ்சில் பழு

வினைச்சொல்பழுக்க, பழுத்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவரிடம்) இளம் வயதிலேயே வயதுக்கு மீறிய, விரும்பத் தகாத செயல் அல்லது நடத்தை படிதல்.

    ‘வயது பதினைந்துகூட ஆகவில்லை. அதற்குள் பீடி பிடிக்கிறான்; பிஞ்சில் பழுத்துவிட்டான்’