தமிழ் பிட்டுவை யின் அர்த்தம்

பிட்டுவை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

  • 1

    (மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உண்மையை அல்லது பிறரது தவறான செயல்களை) பிறருக்குத் தெரியும் வகையில் விளக்கமாகச் சொல்லுதல் அல்லது வெளிப்படுத்துதல்.

    ‘நிர்வாகம் செய்யும் அட்டூழியங்களைத் தொழிற்சங்கத் தலைவர் மேடையில் பிட்டுவைத்தார்’