தமிழ் பிடரி யின் அர்த்தம்

பிடரி

பெயர்ச்சொல்

  • 1

    (மனிதரில்) பின்தலையின் கீழ்ப்பகுதி; கழுத்தின் பின்பகுதி/(விலங்குகளில்) கழுத்தின் மேல்பகுதி.

    ‘பிடரிக்கு அடியில் கைகொடுத்தவாறு மல்லாந்து அவன் படுத்திருந்தான்’
    ‘‘வெளியே போ’ என்று பிடரியில் கை வைத்துத் தள்ளினார்’
    ‘சிங்கத்தின் பிடரி மயிர்’