தமிழ் பிடிகொடு யின் அர்த்தம்

பிடிகொடு

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

  • 1

    (பெரும்பாலும் எதிர்மறையில்) ஒரு பிரச்சினையை அல்லது கேள்வியை எதிர்கொண்டு நேரடியாகப் பதில் தருதல்.

    ‘தேர்தல் கூட்டணியைப் பற்றி நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பிடிகொடுத்துப் பேசவே இல்லை’