தமிழ் பிடித்து யின் அர்த்தம்

பிடித்து

இடைச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (காலத்தைக் குறிக்கும் ‘நேற்று’, ‘காலை’ போன்ற சொற்களுடன் இணைந்து) ‘தொடங்கி’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘முதல்’.

    ‘அப்போதுபிடித்து குழந்தை அழுதுகொண்டிருக்கிறது’