தமிழ் பிடிமானம் யின் அர்த்தம்

பிடிமானம்

பெயர்ச்சொல்

 • 1

  பிடிப்பு.

  ‘கால்களுக்குப் பிடிமானம் இல்லாமல் நீரில் அமிழ்ந்தாள்’
  உரு வழக்கு ‘வாழ்க்கையில் எனக்கு இருந்த ஒரே பிடிமானம் என் மகள்தான்’

 • 2

  பேச்சு வழக்கு பிடித்தம்; கழிவு.

  ‘பிடிமானம் போக மீதி நூறு ரூபாய் கிடைத்தது’