தமிழ் பிடிவாதம் யின் அர்த்தம்

பிடிவாதம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (பிறருக்குச் சங்கடம் ஏற்படுத்தும் வகையில்) வேண்டுமென்றே சிறிதும் விட்டுக்கொடுக்காமல் நடந்துகொள்ளும் போக்கு.

    ‘சாப்பிடச் சொன்னதற்கு முடியாது என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார்’
    ‘இப்படிப் பிடிவாதமாக இருந்தால் யாரும் உன்னுடன் பழக மாட்டார்கள்’