தமிழ் பிடி ஆணை யின் அர்த்தம்

பிடி ஆணை

பெயர்ச்சொல்

  • 1

    குற்றம்சாட்டப்பட்டவரை அல்லது விசாரணைக்கு நீதிமன்றம் வர மறுப்பவரைக் கைதுசெய்து அழைத்து வருமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு.