தமிழ் பிடு யின் அர்த்தம்

பிடு

வினைச்சொல்பிட, பிட்டு

  • 1

    (உணவுப் பொருளைப் பிய்த்து அல்லது உடைத்து) துண்டாக்குதல்.

    ‘இட்லியைப் பிட்டுக் குழந்தைக்குக் கொடுத்தாள்’