தமிழ் பிண்ணாக்கு யின் அர்த்தம்

பிண்ணாக்கு

பெயர்ச்சொல்

  • 1

    நிலக்கடலை, எள் முதலிய எண்ணெய் வித்துகளிலிருந்து எண்ணெய் எடுத்த பின் மிஞ்சும் சக்கை.

    ‘மாட்டுக்குப் பிண்ணாக்கு வைத்தால் நிறைய பால் கறக்கும்’
    ‘நிலத்துக்கு அடியுரமாக வேப்பம் பிண்ணாக்குப் போட்டிருக்கிறேன்’