தமிழ் பிணந்தின்னிக் கழுகு யின் அர்த்தம்

பிணந்தின்னிக் கழுகு

பெயர்ச்சொல்

  • 1

    இறந்த உயிரினங்களைத் தின்று வாழும், கூர்மையான, தடித்த அலகுடைய பெரிய கழுகு.

    ‘மாடு இறந்துகிடந்த இடத்துக்கு மேலே பிணந்தின்னிக் கழுகுகள் பறந்துகொண்டிருந்தன’